முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
Mon, Feb 8, 2010, 12:56pm SLT
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு.

வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிரிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன. மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார். உண்மையாக கல்வி கற்க வருவோரை இலக்கு வைத்து இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்த நடவடிக்கை என்றும் கூறினார். தோல்வியில் முடிவடைந்த சிக்காகோ விமானக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதம மந்திரி கோர்டன் பிரவுணின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஜோன்ஸன் மேலும் தெரிவித்தார். மேற்படி நத்தார் தின குண்டு வெடிப்பை நடத்தியதாக கூறப்படும் உமர் பாரூக் அப்துல் முதலாப் லண்டனில் கல்வி கற்றவர் என்றும் பிரிட்டனிலிருந்து சென்ற பின்னர் யெமெனில் அல்குவைதா இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் பிரதமர் கூறியதன் பின்னர் இந்த மதிப்பீட்டுக்கு உத்தரவிடப்பட்டது. 2008, 2009 ஆண்டு காலத்தில் பிரிட்டன் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் மாணவ விசாக்களை வழங்கியது. தற்போதைய நடவடிக்கையால் வெளிநாட்டு மாணவ விசாக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையலாம் என்று தெரிவித்த உள்துறை அலுவலக பேச்சாளர், எவ்வாறாயினும் பல்லாயிரக்கணக்கில் வீழ்ச்சி ஏற்படும் என்று வெளியான அறிக்கைகளை நிராகரித்தார். ஒரு சில வாரங்களுக்குள் அமுல் செய்யப்படவிருக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக சட்டம் ஒன்று இயற்ற வேண்டிய தேவை இல்லை. நேபாளம், வட இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட மாணவ விசாக்கள் அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் அந்நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்படும் மாணவ விசாக்கள் இடைநிறுத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் மேற்படி புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உச்சவரம்பை உயர்த்துதல் பிரிட்டனுக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கான தகைமையில் 40 புள்ளிகளை பெறவேண்டும் என்ற தேவையை கடந்த வருடம் பிரிட்டன் அறிமுகம் செய்தது. ஆனால் பயங்கரவாதிகளும் ஏனையோரும் இதன் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்து விடுவார்களெனக் கூறி பல விமர்சனங்கள் எழுந்தன. தற்போது கல்வி கற்கும் நோக்கத்தை தவிர்த்து முக்கியமாக வேலை செய்யும் முக்கிய நோக்கத்துடன் பிரிட்டன் வருவோரை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார். தற்போதைய தீர்மானத்தின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளாவன: ழூ ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் தற்போதுள்ள ஆரம்ப மட்ட அறிவிலும் பார்க்க ஜி சி எஸ் ஈ (பு ஊ ளு நு) தரத்திற்கு சிறிது குறைந்த மட்ட அறிவையேனும் பெற்றிருக்க வேண்டும். ழூ பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த கற்கைநெறிகளை பின்பற்றுவோர் தற்போதுள்ள 20 மணிநேர வேலைக்கு பதிலாக இனிமேல் 10 மணி நேர வேலை செய்வதற்கே அனுமதிக்கப்படுவார்கள். ழூ 6 மாதங்களுக்கு குறைந்த கற்கைநெறிகளுக்காக வருவோர் அவர்களில் தங்கியிருப்போரை அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பட்டப்படிப்பு நெறிகளுக்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவோருடன் வரும் அவர்களில் தங்கியிருப்போர் பிரிட்டனில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ழூ இவற்றுக்கு மேலாக, மாணவர்களை அனுமதிக்கும் கல்வி நிறுவனங்கள் அதி உயர் நம்பக தன்மையைக் கொண்ட அனுசரணையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அங்கு பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவதற்கான விசாக்கள் வழங்கப்படும்.

 
1 views, 1 so far today |
No Comments

Leave a Reply

Sun, May 9, 2010, 2:22pm IST
இந்தோனேஷியாவில் நில நடுக்கம் : இலங்கைக்குப் பாதிப்பில்லை
இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ராவில் இன்று காலை 7.4 ரிச்டர் அளவில் புவி அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கைகு இதனால் எவ்வ... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 2:21pm IST
ஆபத்தை எதிர்நோக்கும் சிகிரியா ஓவியங்கள்
சிகிரியா ஓவியங்களைப் பழுதாக்கும் சிறிய உயிரினங்களை அழிப்பதற்கு இரசாயனக் களைகொள்ளியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்Ī... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 2:09pm IST
புதிய ஆணைக்குழு அமைக்கும் இலங்கையின் அறிவிப்பு சர்வதேச விசாரணையை திசைத்திருப்புவதற்கான முயற்சி
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் சர்வதேச மரபுகள் மீறப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் புத... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 2:04pm IST
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மன்னாரில் பாராட்டுவிழா _
நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 2:00pm IST
மக்கள் கதறல்களுக்கு மத்தியில் கொழும்பில் சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றப்பட்டன
கொழும்பு 02 மலே வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புகளை இன்று பிற்பகல் கொழும்பு மாநகர சபையினருடன் பொலி&... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 28, 2010, 10:18am SLT
பிரபாகரனின் பிறந்த இல்லம் கற்குவியலாக காட்சியளிக்கின்றது - சிவாஜிலிங்கம் கவலை.
தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த சிங்கள மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாக விளங்கிய விடுதலைப்புலிகளின் தலைவர் பி... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 28, 2010, 9:48am SLT
கருணாவின் அலுவலகம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நாளை முதல் இயங்கவுள்ளது.
இடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்துவதுடன் அவர்களது அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் அனை... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 28, 2010, 9:32am SLT
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க இலங்கை - இந்தியா கூட்டு முயற்சி : எஸ்.எம்.கிருஷ்ணா.
பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதில் இலங்கையும் இந்தியாவும் நல்ல புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமா... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 28, 2010, 9:22am SLT
முன்னாள் போராளிகளைப் பார்வையிட ஐ.நா. அதிகாரிகளுக்கு அனுமதியில்லை
முன்னாள் விடுதலை புலி போராளிகள் அரசினால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களுக்குச் செல்ல முடியாமல் இருப்ப... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 28, 2010, 8:59am SLT
செனட் சபை ஒன்று அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது - ராஜித்த சேனாரத்ன.
மிகவிரைவில் செனட் சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 10:09am SLT
புதிய அமைச்சரவையை மே நடுப்பகுதியில் மறுசீரமைக்கும் சாத்தியம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை மே மாதத்தில் மற&... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 9:52am SLT
பிரிட்டனில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் மற்றும் புகலிடம் கோருவோர் தொடர்பில் குற்றச்சாட்டு.
தஞ்சக் கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் மீதான விசாரணைகளின் போது அதிகாரிகளை அனுப்பத் தவறியதன் காரணமாக சட்டவிரோத குடிய... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 9:34am SLT
குவைத்தில் நடைபெறவிருந்த இலங்கை கலாசார விழா கைவிடப்பட்டது.
குவைத்தில் இலங்கை சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாபெரும் கலாசார விழா அந்நாட்டவர்களினĮ... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 8:12am SLT
அமிதாப்பச்சன் வீட்டின் முன் நாம் தமிழர் முற்றுகை போராட்டம்.
நாம் தமிழர் பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் ஒன்று சேர்ந்து மும்பையில் நேற்று நட&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, Apr 25, 2010, 8:16am SLT
ஒரிசா பெண் கொலை வழக்கில் வவுனியா இளைஞருக்கு ஆயுள்தண்டனை
இந்திய, ஒரிசா மாநிலத்தைச் சோ்ந்த பெண் ஒருத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, Apr 25, 2010, 8:15am SLT
மாறுபட்ட கருத்துகளுடைய தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தையில்.
தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் வெவ்வேறு கருத்துகளுடைய பிரத... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, Apr 25, 2010, 8:11am SLT
ஐஸ்வர்யா ராய் படத்தை புறக்கணிப்போம்: அமிதாப் வீட்டு முன்பு போராட்டம்: ரஜினி, கமலுக்கு நன்றி - சீமான்.
இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் சென்றால் அவரது படங்களை புறக்கணிப்&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 11:04am SLT
கிளிநொச்சி ரயில் பாதை ஓரங்களில் கடைகள் அமைக்க வேண்டாமென பிரதேச சபை அறிவித்துள்ளது.
கிளிநொச்சி ரயில் பாதையின் இருமருங்கிலும் கடைகள், வியாபார ஸ்தபானங்களை அமைக்க வேண்டாம் என கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ள&... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 10:59am SLT
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொன்சேகா குற்றச்சாட்டு.
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடக் கூடிய உரிமை மறுக்கப்பட்டுள்... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 10:55am SLT
உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் - சபையில் ரணில்.
அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான ஒவ்வொரு உறுப்பினரதும் உரிமைகளையும் பாத... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 10:41am SLT
அரசின் நடவடிக்கை அநாகரிகமானதும் அரசியல் சாணக்கியமற்றதும் என தே.சு.மு சாடல்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் இட ஒதுக்கீடு தொடர்பில் கடுமையான அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிய... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 10:25am SLT
யாழ் போதனா வைத்தியசாலையில் தென்னிலங்கை காதலர் தர்க்கப்பட்டு கத்திக்குத்தில் இருவரும் காயம்.
யாழ். போதனா வைத்தியசாலையில் கண் கிளினிக்கில் நேற்று கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இச் சம்பவத்தில் சம்பந்தப&... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu, Apr 22, 2010, 9:08 am SLT
புதிய சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு _
இலங்கையின் 7ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது தெரிவினை பிரதமர் தி.மு. ஜயரட்... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu, Apr 22, 2010, 9:06 am SLT
பலத்த பாதுகாப்புடன் புதிய நாடாளுமன்றின் முதல் கூட்டம்! 225 எம்.பிக்கள் இன்று சத்தியப்பிரமாணம்
இலங்கையின் புதிய நாடாளுமன்றம் இன்று காலை 8.45 மணிக்கு முதல் தடவையாகக் கூடியதும் ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu, Apr 22, 2010, 9:04 am SLT
அமைச்சரவையை நியமித்த பின்னர் ஜனாதிபதி பூட்டான் விஜயம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூட்டானுக்கு &... [மேலும்...]
-----------------------------------------------------------
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution