| Sun, May 9, 2010, 1:25 pm IST |
| இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் நாடு திரும்புகிறார் |
| இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பீட்டர்சன். அவருக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது. இதனால் அவர் நாடு திரும்புகிறார். Ī... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sun, May 9, 2010, 1:20 pm IST |
| 20 ஓவர் உலககோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல் |
| 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் `சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்ĩ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sun, May 9, 2010, 1:15 pm IST |
| 20 ஓவர் உலககோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அணி வெற்றி |
| 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010, 3:45 pm IST |
| ஐ.பி.எல் இடைக்கால தலைவராக சிரயூ அமீன் தேர்வு |
| மும்பை : ஐ.பி.எல் ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐ.பி.எல் இடைக்கால தலைவராக சிரயூ அமீன் தேர்... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon,Apr 26, 2010, 11:30 am IST |
| வீரர்களின் கூட்டு முயற்சியால் வென்றோம் கேப்டன் டோனி |
| மும்பை : ஐ.பி.எல். கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக கைப்பற்றியது. இது குறித்து அணியின் கேப்டன் டோனி நிருபர்கள&... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon,Apr 26, 2010, 11:10 am IST |
| ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று தொடங்கியது |
| மும்பை : ஐ.பி.எல். விவகாரத்தில் லலித்மோடி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் இ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon,Apr 26, 2010, 10:40 am IST |
| நான்காவது ஐ.பி.எல். டுவென்டி-20 தொடரில் சகாரா புனே வாரியர்ஸ் அணி |
| புதுடில்லி: நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20" தொடரில் பங்கேற்கும் புனே அணிக்கு, "சகாரா புனே வாரியர்ஸ்" என பெயரிடப்பட்டுள்ளது. மூன&... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010,10:15 am IST |
| ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை கவர்ந்த இந்திய வீரர் சேவக் |
| மெல்போர்ன்: "டுவென்டி-20" ஸ்பெஷலிஸ்ட் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை, இந்திய வீரர் சேவக் அதிகம் கவர்ந்துள்ளார்.ஐ.பி.எல்., தொடரĬ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010,9:30 am IST |
| ஐ.பி.எல்., கிரிக்கெட்: கோப்பை வென்றது சென்னை அணி |
| மும்பை : மும்பையில் நடந்த பரப்பரப்பான ஆட்டத்தில் மும்பை அணியை வீழத்தி, சென்னை அணி கோப்பை வென்றது. மூன்றாவது ஐ.பி.எல்., டுவென்ட... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sat, Apr 24, 2010, 3:10 pm IST |
| ஐ.பி.எல். விருது: சிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கர்-சிறந்த பவுலர் ஓஜா தேர்வு |
| மும்பை : 3-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருது வழங்கும் விழா மும்பையில் உள்ள... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sat, Apr 24, 2010,10:00 am IST |
| கோப்பை கைப்பற்றுமா சென்னை கிங்ஸ்! * நாளை மும்பை அணியுடன் மோதல் |
| மும்பை: ஐ.பி.எல்., கோப்பை வெல்லப் போவது யார் என்பது நாளை தெரிந்துவிடும். கடந்த இரு முறை வெளிநாட்டு வீரர் தலைமை தாங்கிய அணிகள் Ī... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sat, Apr 24, 2010, 9:45 am IST |
| ஐ.பி.எல். 3-வது இடத்திற்கான போட்டி : பெங்களூர் - டெக்கான் இன்று பலப்பரீட்சை |
| மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 வது இடத்திற்கான ஆட்டம் இன்று மும்பையில் நடக்கிறது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - டெக்க... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sat, Apr 24, 2010, 9:30 am IST |
| பிறந்தநாள் கொண்டாடினார் சச்சின் டெண்டுல்கர் |
| மும்பை : மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார் . அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தந... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sat, Apr 24, 2010, 9:30 am IST |
| ஐ.பி.எல் விருது வழங்கும் விழா கோலாகலம் |
| மும்பை : ஐ.பி.எல்., விருது வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. கொச்சி அணி சர்ச்சை துவங்கி தற்போது வருமான வரித்துறை... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Fri, Apr 23, 2010, 12:09pm SLT |
| இறுதிப் போட்டியில் சென்னை-மும்பை |
| மும்பை, ஏப். 22: இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸýம், மும்பை இண்டியன்ஸýம்... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Fri, Apr 23, 2010, 12:07pm SLT |
| கை விரலில் காயம்: இறுதிப் போட்டியில் விளையாடுவாரா சச்சின்? |
| மும்பை, ஏப். 22: கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் டெண்டுல்கர், ஞாயிற்றுக்கிழ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Fri, Apr 23, 2010, 11:26am SLT |
| ஐபிஎல் ஏல விவகாரம்: பவார் கட்சிக்குத் தொடர்பு? |
| புதுதில்லி, ஏப். 22: ஐபில் கிரிக்கெட் அணிகளின் ஏல விவகாரத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கட்சிக்குத் தொடர்பு உள்ளதாக &... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Fri, Apr 23, 2010, 11:13am SLT |
| வாக்கு கணக்கெடுப்பு மூலம் மோடியின் பதவி பறிக்கப்ப்டும்:சசாங்க மனோகர் |
| மோடி இல்லாமலேயே லலித் மோடி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வாக்குக் கணக்கெடுப்பு மூலம் தீர்வு காணப்படும... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Thu, Apr 22, 2010, 3:50 pm IST |
| லலித் மோடியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணை |
| மும்பை : ஐ.பி.எல் சேர்மன் லலித் மோடியிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மும்பை சசூன் ஓட்டலில் இருக்கும் அவ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Thu,Apr 22, 2010, 11:35 am IST |
| இறுதி போட்டியில் விளையாடுவேன் கேப்டன் தெண்டுல்கர் நம்பிக்கை |
| மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் தெண்டுல்கர் காயம் அடைந... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Thu,Apr 22, 2010, 11:25 am IST |
| பைனலில் இந்தியா-பாகிஸ்தான் மோத வேண்டும் தன்வீர் விருப்பம் |
| புதுடில்லி: உலக கோப்பை (டுவென்டி-20) தொடரின் பைனலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும், என, பாகிஸ்தான் வீரர் சோகைல் தன்வீர... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Thu,Apr 22, 2010, 10:50 am IST |
| அறக்கட்டளை துவக்கினார் ஒலிம்பிக் தங்க மகன் அபினவ் பிந்த்ரா |
| சண்டிகர்: ஒலிம்பிக் தங்க மகன் அபினவ் பிந்த்ரா, தனது பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை துவக்கியுள்ளார்.பீஜிங்கில் கடந்த 2008 ம் ஆண... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Thu,Apr 22, 2010, 10:40 am IST |
| உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு |
| துபாய்: உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Thu, Apr 22, 2010,10:10 am IST |
| ஐ.பி.எல்., 2 வது அரையிறுதி சென்னை - டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் இன்று மோதல் |
| மும்பை : மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் லீக் போட்டிகள் முடிந்து, தற்போது "நாக் அவுட்" முறையிலான போட்டிகள் நடக்கின்றன. இன்று நவி மு... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Wed, Apr 21, 2010, 3:50pm IST |
| டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டியில் தமிழக வீரர் முரளி விஜய் |
| மும்பை : மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள டுவென்டி 20 உலகக்கோப்பை போட்டியில் தமிழக வீரர் விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். சேவ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |