முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
Mon, Feb 8, 2010, 4:10 pm IST
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியா 233 ரன்னில் ஆல் அவுட்

நாக்பூர் : இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 558 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி பாலோ-ஆன் ஆனது. அதிகப்பட்சமாக சேவாக் 109 ரன்னும், பத்ரிநாத் 56 ரன்னும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் ஸ்டெயின் 7 விக்கெட் கைப்பற்றினார்.

1 views, 1 so far today |
No Comments

Leave a Reply

Sun, May 9, 2010, 1:25 pm IST
இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் நாடு திரும்புகிறார்
இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பீட்டர்சன். அவருக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது. இதனால் அவர் நாடு திரும்புகிறார். Ī... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 1:20 pm IST
20 ஓவர் உலககோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் `சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்ĩ... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 1:15 pm IST
20 ஓவர் உலககோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அணி வெற்றி
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அ... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 3:45 pm IST
ஐ.பி.எல் இடைக்கால தலைவராக சிரயூ அமீன் தேர்வு
மும்பை : ஐ.பி.எல் ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐ.பி.எல் இடைக்கால தலைவராக சிரயூ அமீன் தேர்... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon,Apr 26, 2010, 11:30 am IST
வீரர்களின் கூட்டு முயற்சியால் வென்றோம் கேப்டன் டோனி
மும்பை : ஐ.பி.எல். கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக கைப்பற்றியது. இது குறித்து அணியின் கேப்டன் டோனி நிருபர்கள&... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon,Apr 26, 2010, 11:10 am IST
ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று தொடங்கியது
மும்பை : ஐ.பி.எல். விவகாரத்தில் லலித்மோடி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் இ&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon,Apr 26, 2010, 10:40 am IST
நான்காவது ஐ.பி.எல். டுவென்டி-20 தொடரில் சகாரா புனே வாரியர்ஸ் அணி
புதுடில்லி: நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20" தொடரில் பங்கேற்கும் புனே அணிக்கு, "சகாரா புனே வாரியர்ஸ்" என பெயரிடப்பட்டுள்ளது. மூன&... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010,10:15 am IST
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை கவர்ந்த இந்திய வீரர் சேவக்
மெல்போர்ன்: "டுவென்டி-20" ஸ்பெஷலிஸ்ட் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை, இந்திய வீரர் சேவக் அதிகம் கவர்ந்துள்ளார்.ஐ.பி.எல்., தொடரĬ... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010,9:30 am IST
ஐ.பி.எல்., கிரிக்கெட்: கோப்பை வென்றது சென்னை அணி
மும்பை : மும்பையில் நடந்த பரப்பரப்பான ஆட்டத்தில் மும்பை அணியை வீழத்தி, சென்னை அணி கோப்பை வென்றது. மூன்றாவது ஐ.பி.எல்., டுவென்ட... [மேலும்...]
-----------------------------------------------------------
Sat, Apr 24, 2010, 3:10 pm IST
ஐ.பி.எல். விருது: சிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கர்-சிறந்த பவுலர் ஓஜா தேர்வு
மும்பை : 3-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருது வழங்கும் விழா மும்பையில் உள்ள... [மேலும்...]
-----------------------------------------------------------
Sat, Apr 24, 2010,10:00 am IST
கோப்பை கைப்பற்றுமா சென்னை கிங்ஸ்! * நாளை மும்பை அணியுடன் மோதல்
மும்பை: ஐ.பி.எல்., கோப்பை வெல்லப் போவது யார் என்பது நாளை தெரிந்துவிடும். கடந்த இரு முறை வெளிநாட்டு வீரர் தலைமை தாங்கிய அணிகள் Ī... [மேலும்...]
-----------------------------------------------------------
Sat, Apr 24, 2010, 9:45 am IST
ஐ.பி.எல். 3-வது இடத்திற்கான போட்டி : பெங்களூர் - டெக்கான் இன்று பலப்பரீட்சை
மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 வது இடத்திற்கான ஆட்டம் இன்று மும்பையில் நடக்கிறது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - டெக்க... [மேலும்...]
-----------------------------------------------------------
Sat, Apr 24, 2010, 9:30 am IST
பிறந்தநாள் கொண்டாடினார் சச்சின் டெண்டுல்கர்
மும்பை : மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார் . அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தந... [மேலும்...]
-----------------------------------------------------------
Sat, Apr 24, 2010, 9:30 am IST
ஐ.பி.எல் விருது வழங்கும் விழா கோலாகலம்
மும்பை : ஐ.பி.எல்., விருது வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. கொச்சி அணி சர்ச்சை துவங்கி தற்போது வருமான வரித்துறை... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 12:09pm SLT
இறுதிப் போட்டியில் சென்னை-மும்பை
மும்பை, ஏப். 22: இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸýம், மும்பை இண்டியன்ஸýம்... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 12:07pm SLT
கை விரலில் காயம்: இறுதிப் போட்டியில் விளையாடுவாரா சச்சின்?
மும்பை, ஏப். 22: கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் டெண்டுல்கர், ஞாயிற்றுக்கிழ... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 11:26am SLT
ஐபிஎல் ஏல விவகாரம்: பவார் கட்சிக்குத் தொடர்பு?
புதுதில்லி, ஏப். 22: ஐபில் கிரிக்கெட் அணிகளின் ஏல விவகாரத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கட்சிக்குத் தொடர்பு உள்ளதாக &... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 11:13am SLT
வாக்கு கணக்கெடுப்பு மூலம் மோடியின் பதவி பறிக்கப்ப்டும்:சசாங்க மனோகர்
மோடி இல்லாமலேயே லலித் மோடி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வாக்குக் கணக்கெடுப்பு மூலம் தீர்வு காணப்படும... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu, Apr 22, 2010, 3:50 pm IST
லலித் மோடியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணை
மும்பை : ஐ.பி.எல் சேர்மன் லலித் மோடியிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மும்பை சசூன் ஓட்டலில் இருக்கும் அவ&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu,Apr 22, 2010, 11:35 am IST
இறுதி போட்டியில் விளையாடுவேன் கேப்டன் தெண்டுல்கர் நம்பிக்கை
மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் தெண்டுல்கர் காயம் அடைந... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu,Apr 22, 2010, 11:25 am IST
பைனலில் இந்தியா-பாகிஸ்தான் மோத வேண்டும் தன்வீர் விருப்பம்
புதுடில்லி: உலக கோப்பை (டுவென்டி-20) தொடரின் பைனலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும், என, பாகிஸ்தான் வீரர் சோகைல் தன்வீர... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu,Apr 22, 2010, 10:50 am IST
அறக்கட்டளை துவக்கினார் ஒலிம்பிக் தங்க மகன் அபினவ் பிந்த்ரா
சண்டிகர்: ஒலிம்பிக் தங்க மகன் அபினவ் பிந்த்ரா, தனது பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை துவக்கியுள்ளார்.பீஜிங்கில் கடந்த 2008 ம் ஆண... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu,Apr 22, 2010, 10:40 am IST
உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு
துபாய்: உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் &#... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu, Apr 22, 2010,10:10 am IST
ஐ.பி.எல்., 2 வது அரையிறுதி சென்னை - டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் இன்று மோதல்
மும்பை : மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் லீக் போட்டிகள் முடிந்து, தற்போது "நாக் அவுட்" முறையிலான போட்டிகள் நடக்கின்றன. இன்று நவி மு... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 21, 2010, 3:50pm IST
டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டியில் தமிழக வீரர் முரளி விஜய்
மும்பை : மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள டுவென்டி 20 உலகக்கோப்பை போட்டியில் தமிழக வீரர் விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். சேவ... [மேலும்...]
-----------------------------------------------------------
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution