| Sun, May 9, 2010, 1:20 pm IST |
| காஞ்சிபுரம் - பம்மலில் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு |
| தொலை நோக்குத் திட்டமான பாதாளசாக் கடைத் திட்டம், சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், சாலைகளை சீரமைத்தல் மற்றும் கழி... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sun, May 9, 2010, 1:10 pm IST |
| டெல்லி முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு கொலை மிரட்டல் விடுத்த டெல்லி பெண் கைது |
| டெல்லி முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார். அவருக்கு வயது 60 இருக்கும். அவரிடம... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sun, May 9, 2010, 1:05 pm IST |
| ஒரிசாவில் நடுகாட்டில் போலீஸ்-நக்சலைட்டு துப்பாக்கி சண்டை |
| ஒரிசா மாநிலம் குமாண்டி என்ற இடத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அந... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sun, May 9, 2010, 12:54 pm IST |
| நெல்லூர் மாவட்டம் சித்தூர் அருகே அரசு பஸ்-மினி லாரி மோதி விபத்து: 12 பேர் பலி |
| நெல்லூர் மாவட்டம் சிவாஜி நகரை சேர்ந்த 13 பேர் இன்று காலை மதனபள்ளியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு மினி லாரியிī... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sun, May 9, 2010, 12:52pm SLT |
| ஜூன் முதல் தேதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் பாடப் புத்தகம் வழங்க நடவடிக்கை: தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் |
| திருச்சி, மே 8: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்துப் பள்ளிகளிலும் முதல் மற்றும் ஆறாம் வகு... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sun, May 9, 2010, 12:50pm SLT |
| திருச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் முதல்வர் திறந்து வைக்கிறார்: நேரு |
| திருச்சி,மே 8: திருச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம், சமத்துவபுரம் உள்ளிட்ட கட்டடங்கள், மĬ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sun, May 9, 2010, 12:34pm SLT |
| குற்ற கண்டுபிடிப்பில் தமிழகம் முதலிடம்: ஐஜி பி.சிவனாண்டி |
| கோவை, மே 8: குற்ற செயல்களை கண்டுபிடிப்பதிலும், அவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதில... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sun, May 9, 2010, 12:26 pm SLT |
| "மேட்டூர் புதிய மின் நிலையத்தில் அடுத்த ஆண்டு உற்பத்தி துவங்கும்:சி.பி.சிங் |
| மேட்டூர்,மே 8: சேலம் மாவட்டம், மேட்டூரில் ரூ.3,100 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய அனல் மின் நிலையத்தில் 2011-ம் ஆணĮ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010, 5:25 pm IST |
| அமரீந்தர் சிங் எம்.எல்.ஏ பதவி பறிப்பு செல்லாது சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு |
| புதுடெல்லி : பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அம்மாநில சட்டசபையில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010,5:15 pm IST |
| அம்பேத்கார் சிலை திறப்பு விழாவில் தாக்குதல் சம்பவங்கள் |
| சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கார் சிலை திறப்பு விழா நேற்று (ஏப்.25) நடந்த போது வழக்கறிஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோத... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010, 5:10 pm IST |
| இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் |
| மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது. வர்த்தக நேர முடிவின் போது... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010, 4:40 pm IST |
| பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடவடிக்கை – முதல்வர் கருணாநிதி |
| சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010, 4:15 pm IST |
| சமயபுரம் அருகே நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து 3 பேர் பலி |
| மண்ணச்சல்லூர் : சென்னையில் இருந்து தூக்குக்குடிக்கு சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை சமயபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010, 4:05 pm IST |
| பாராளுமன்றத்தின் ராஜ்யசபா நாளை வரை ஒத்திவைப்பு - ஹமீது அன்சாரி |
| புதுடெல்லி : பாராளுமன்றத்தின் ராஜ்ய சபா இன்று கூடியது கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு மூத்த அரசியல் கட்சி தலைவர்களின் ட... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010, 3:55 pm IST |
| தண்டேவாடா தாக்குதல் குறித்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சரிடம் தாக்கல் |
| புதுடெல்லி : தண்டேவாடா தாக்குதல் குறித்த அறிக்கை உள்துறை அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது. சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாட&... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010, 3:40 pm IST |
| ராஜஸ்தான் மாநில கவர்னர் பிரபா ராவ் இன்று காலமானார் |
| ஜெய்பூர் : ராஜஸ்தான் கவர்னர் பிரபா ராவ் மாரடைப்பு எற்பட்டதால் இன்று டெல்லியிலுள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon,Apr 26, 2010, 12:00 pm IST |
| டெல்லியின் வடமேற்கு பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி |
| புதுடெல்லி :டெல்லியின் வடமேற்கு பகுதியில் கட்டப்பட்டு கொண்டிருந்த ஒரு கட்டிடம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் ஒரே க... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon,Apr 26, 2010, 11:20 am IST |
| போன் ஒட்டு கேட்பு விவகாரம் ராஜ்யசபா பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு |
| புதுடில்லி : பார்லிமென்ட்டில் போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் கோஷங்கள் எழுப்பின. இதனால் இரு அவைகளிலும... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon,Apr 26, 2010, 11:00 am IST |
| மணிப்பூரில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஹோகிப் சுட்டுக்கொலை |
| இம்பால் : மணிப்பூர் மாநில தேசியவாத காங்கிரஸ் துணை தலைவராக இருந்தவர் ஹோகிப் (60). இவர் இம்பால் நகரில் சாலை ஓர ஓட்டலில் தனது நண்பī... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon,Apr 26, 2010, 10:50 am IST |
| அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு |
| மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபĬ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010,10:10 am IST |
| 3 மாநிலங்களில் நக்சலைட்டுகள் 2 நாள் பந்த் பாதுகாப்பு அதிகரிப்பு |
| புதுடில்லி : பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய 3 மாநிலங்களில் 2 நாள் பந்த்துக்கு நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். பந... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010, 9:50 am IST |
| பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் |
| மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருக்கிறது. காலை 9.20 மணியளவில் மும்பை &... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010,9:45 am IST |
| காந்திக்கு பிரமாண்டமான நினைவிடம் கட்டப்படும் : நரேந்திர மோடி |
| ஆமதாபாத்: 'உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி காந்தி நகரில் மகாத்மா கா... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010,9:40 am IST |
| கர்சாய் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் |
| புதுடில்லி : ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவர் இந்திய பிரதமர் ம... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sat, Apr 24, 2010, 6:20 pm IST |
| நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்ற கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு |
| வேலூர் : "வேலூர் பெண்கள் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு நளினியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறி... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |