முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
Mon, Feb 8, 2010,6:30 pm IST
முதல்வர் கருணாநிதியிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

சென்னை : சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சாத்தான்குளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராணி வெங்கடேசனுக்கு சொந்தமான இடத்தை கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்தியது. இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை கட்சி தலைவர் சுதர்சனம் தலைமையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதர்சனம், வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய நிலம் ராணி வெங்கடேசனுக்கு சொந்தமானது என்றும், இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறியதாகவும் தெரிவித்தார்.

1 views, 1 so far today |
No Comments

Leave a Reply

Sun, May 9, 2010, 1:20 pm IST
காஞ்சிபுரம் - பம்மலில் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
தொலை நோக்குத் திட்டமான பாதாளசாக் கடைத் திட்டம், சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், சாலைகளை சீரமைத்தல் மற்றும் கழி... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 1:10 pm IST
டெல்லி முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு கொலை மிரட்டல் விடுத்த டெல்லி பெண் கைது
டெல்லி முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார். அவருக்கு வயது 60 இருக்கும். அவரிடம... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 1:05 pm IST
ஒரிசாவில் நடுகாட்டில் போலீஸ்-நக்சலைட்டு துப்பாக்கி சண்டை
ஒரிசா மாநிலம் குமாண்டி என்ற இடத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அந... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 12:54 pm IST
நெல்லூர் மாவட்டம் சித்தூர் அருகே அரசு பஸ்-மினி லாரி மோதி விபத்து: 12 பேர் பலி
நெல்லூர் மாவட்டம் சிவாஜி நகரை சேர்ந்த 13 பேர் இன்று காலை மதனபள்ளியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு மினி லாரியிī... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 12:52pm SLT
ஜூன் முதல் தேதிக்​குள் அனைத்​துப் பள்​ளி​க​ளி​லும் ​ பாடப் புத்​த​கம் வழங்க நட​வ​டிக்கை​: தமி​ழக பள்​ளிக் கல்வி இயக்​கு​நர்
திருச்சி,​​ மே 8: ​ ​ தமி​ழ​கத்​தில் அரசு மற்​றும் அரசு உத​வி​பெ​றும் அனைத்​துப் பள்​ளி​க​ளி​லும் முதல் மற்​றும் ஆறாம் வகு... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 12:50pm SLT
திருச்சி ​ மாவட்ட புதிய ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் ஜூலை அல்​லது ஆகஸ்ட்​டில் ​முதல்​வர் திறந்து வைக்​கி​றார்:​ நேரு
திருச்சி,​மே 8: ​ திருச்சி மாவட்ட புதிய ஆட்​சி​யர் அலு​வ​ல​கக் கட்​ட​டம்,​​ சமத்​து​வ​பு​ரம் உள்​ளிட்ட கட்​ட​டங்​கள்,​​ மĬ... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 12:34pm SLT
குற்ற கண்​டு​பி​டிப்​பில் தமி​ழ​கம் முத​லி​டம்​: ஐஜி பி.சிவ​னாண்டி
கோவை,​​ மே 8:​ குற்ற செயல்​களை கண்​டு​பி​டிப்​ப​தி​லும்,​​ அவற்​றில் ஈடு​பட்ட குற்​ற​வா​ளி​களை விரைந்து கைது செய்​வ​தி​ல... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 12:26 pm SLT
"மேட்​டூர் புதிய மின் நிலை​யத்​தில் அடுத்த ஆண்டு உற்​பத்தி துவங்​கும்:சி.பி.சிங்
மேட்​டூர்,​மே 8: சேலம் மாவட்​டம்,​​ மேட்​டூ​ரில் ரூ.3,100 கோடி செல​வில் கட்​டப்​பட்டு வரும் புதிய அனல் மின் நிலை​யத்​தில் 2011-ம் ஆணĮ... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 5:25 pm IST
அமரீந்தர் சிங் எம்.எல்.ஏ பதவி பறிப்பு செல்லாது சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
புதுடெல்லி : பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அம்மாநில சட்டசபையில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோ... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010,5:15 pm IST
அம்பேத்கார் சிலை திறப்பு விழாவில் தாக்குதல் சம்பவங்கள்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கார் சிலை திறப்பு விழா நேற்று (ஏப்.25) நடந்த போது வழக்கறிஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோத... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 5:10 pm IST
இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்
மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது. வர்த்தக நேர முடிவின் போது... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 4:40 pm IST
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடவடிக்கை – முதல்வர் கருணாநிதி
சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 4:15 pm IST
சமயபுரம் அருகே நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து 3 பேர் பலி
மண்ணச்சல்லூர் : சென்னையில் இருந்து தூக்குக்குடிக்கு சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை சமயபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 4:05 pm IST
பாராளுமன்றத்தின் ராஜ்யசபா நாளை வரை ஒத்திவைப்பு - ஹமீது அன்சாரி
புதுடெல்லி : பாராளுமன்றத்தின் ராஜ்ய சபா இன்று கூடியது கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு மூத்த அரசியல் கட்சி தலைவர்களின் ட... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 3:55 pm IST
தண்டேவாடா தாக்குதல் குறித்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சரிடம் தாக்கல்
புதுடெல்லி : தண்டேவாடா தாக்குதல் குறித்த அறிக்கை உள்துறை அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது. சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாட&... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 3:40 pm IST
ராஜஸ்தான் மாநில கவர்னர் பிரபா ராவ் இன்று காலமானார்
ஜெய்பூர் : ராஜஸ்தான் கவர்னர் பிரபா ராவ் மாரடைப்பு எற்பட்டதால் இன்று டெல்லியிலுள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon,Apr 26, 2010, 12:00 pm IST
டெல்லியின் வடமேற்கு பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
புதுடெல்லி :டெல்லியின் வடமேற்கு பகுதியில் கட்டப்பட்டு கொண்டிருந்த ஒரு கட்டிடம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் ஒரே க... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon,Apr 26, 2010, 11:20 am IST
போன் ஒட்டு கேட்பு விவகாரம் ராஜ்யசபா பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
புதுடில்லி : பார்லிமென்ட்டில் போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் கோஷங்கள் எழுப்பின. இதனால் இரு அவைகளிலும... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon,Apr 26, 2010, 11:00 am IST
மணிப்பூரில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஹோகிப் சுட்டுக்கொலை
இம்பால் : மணிப்பூர் மாநில தேசியவாத காங்கிரஸ் துணை தலைவராக இருந்தவர் ஹோகிப் (60). இவர் இம்பால் நகரில் சாலை ஓர ஓட்டலில் தனது நண்பī... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon,Apr 26, 2010, 10:50 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபĬ... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010,10:10 am IST
3 மாநிலங்களில் நக்சலைட்டுகள் 2 நாள் பந்த் பாதுகாப்பு அதிகரிப்பு
புதுடில்லி : பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய 3 மாநிலங்களில் 2 நாள் பந்த்துக்கு நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். பந&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 9:50 am IST
பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்
மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருக்கிறது. காலை 9.20 மணியளவில் மும்பை &... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010,9:45 am IST
காந்திக்கு பிரமாண்டமான நினைவிடம் கட்டப்படும் : நரேந்திர மோடி
ஆமதாபாத்: 'உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி காந்தி நகரில் மகாத்மா கா... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010,9:40 am IST
கர்சாய் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்
புதுடில்லி : ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவர் இந்திய பிரதமர் ம... [மேலும்...]
-----------------------------------------------------------
Sat, Apr 24, 2010, 6:20 pm IST
நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்ற கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு
வேலூர் : "வேலூர் பெண்கள் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு நளினியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறி... [மேலும்...]
-----------------------------------------------------------
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution