முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
Wed, Mar 10, 2010,7:40 pm IST
மியான்மர் நாட்டின் ஜனநாயக தலைவர் ஆங் சாங் சூகி தேர்தலில் போட்டியிட தடை

யாங்கூன் : மியான்மர் நாட்டின் ஜனநாயக தலைவர் ஆங் சாங் சூகி தேர்தலில் போட்டியிட மறைமுகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது, என்ற புதிய சட்ட விதிமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது. கடந்த 1990ம் ஆண்டு ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி அமோக வெற்றி பெற்றார். ஆனால், இவரை ஆட்சியில் அமரவிடாமல் ராணுவ அரசு வீட்டு சிறையில் அடைத்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஆங் சாங் சூகி 14 ஆண்டுகள் சிறையில் இருந்து வருகிறார்.யாங் கூன் நகரில் ஏரியின் நடுவே உள்ள வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆங் சாங் சூகியை அமெரிக்கர் ஜான் எட்டாவ் கடந்த ஆண்டு ரகசியமாக சந்தித்து பேசினார். பாதுகாப்பை மீறி அமெரிக்கருடன் பேசியதற்காக இருவர் மீதும் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சூகிக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நிர்பந்தத்தால் ஜான் எட்டாவ் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில், இந்த ஆண்டு மியான்மரில் பொது தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆங் சாங் சூகி போட்டியிடக்கூடாது, என்பதற்காக ராணுவ அரசு அவசரமாக ஒரு சட்டத்தை அறவித்துள்ளது. சிறை தண்டனை பெற்ற எந்த ஒரு நபரும் கட்சியில் இருக்க முடியாது. தேர்தலில் போட்டியிடவும் அனுமதியில்லை, என தெரிவித்துள்ளது.இதன் மூலம் ஆங் சாங் சூகி தனது சொந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார். அதுமட்டுமல்லாது அவர் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு இல்லாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

1 views, 1 so far today |
No Comments

Leave a Reply

Sun, May 9, 2010, 2:24 am IST
19 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்: சோமாலியா கொள்ளையர்கள் அட்டூழியம்
ரசாயன பொருட்களை ஏற்றிக் கொண்டு கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தது. அதில் 19 இந்தியர்கள் ... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 1:37pm IST
இந்தோனேஷியாவில் நில நடுக்கம் : இலங்கைக்குப் பாதிப்பில்லை _
இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ராவில் இன்று காலை 7.4 ரிச்டர் அளவில் புவி அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கைகு இதனால் எவ்வ... [மேலும்...]
-----------------------------------------------------------
Sun, May 9, 2010, 1:43 pm IST
ஒகேனக்கல் திட்டம்: கருணாநிதி - எதியூரப்பா சென்னையில் பேச்சு
பெங்களூர்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக வரும் ஜூன் 15ம் தேதிக்குள் தமிழக முதல்வர் கருணாநிதி யும், கர்நாடக முத&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 3:25 pm IST
சார்க் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் - கிலானி சந்திப்பு
புதுடில்லி : வருகிற 28, 29 தேதிகளில் பூட்டான் நாட்டில் சார்க் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டின் போது பிரதமர் மன்மோகன்ச... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon,Apr 26, 2010, 11:15 am IST
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது
மதுரை : மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. எராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழ&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 26, 2010, 9:35 am IST
ஐ.பி.எல். கிரிக்கெட் தலைவர் பதவி: லலித் மோடி சஸ்பெண்டு
மும்பை : ஐ.பி.எல்.கிரிக்கெட் தலைவராக இருந்து வந்து லலித் மோடி நேற்று இரவு சஸ்பெண்டு செய்யப்பட்டார். மும்பையில் ஐ.பி.எல். கிரிக... [மேலும்...]
-----------------------------------------------------------
Sat, Apr 24, 2010, 3:05 pm IST
ஒருநபர் குழு தனது அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது : முதல்-அமைச்சர்
சென்னை : அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ள ஊதிய விகிதங்களின் முரண்பாடுக&#... [மேலும்...]
-----------------------------------------------------------
Sat, Apr 24, 2010,11:55 am IST
ஈராக்கில் தலைவர்கள் கொலைக்கு பழிக்கு பழி: தீவிரவாதிகள் குண்டு வெடிப்பில் 69 பேர் பலி
பாக்தாத் : ஈராக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலை வர்கள் 2 பேரை அமெரிக்க மற்றும் ஈ... [மேலும்...]
-----------------------------------------------------------
Sat, Apr 24, 2010,10:05 am IST
ஐ.பி.எல். கிரிக்கெட் ஊழல் பற்றி மன்மோகன்சிங் - சோனியா அவசர ஆலோசனை
தொழில் அதிபர் லலித் மோடியை தலைவராக கொண்ட ஐ.பி.எல். அமைப்பு (இந்தியன் பிரீமியர் லீக்) 3-வது ஆண்டாக இந்தியாவில் கிரிக்கெட் போட்ட... [மேலும்...]
-----------------------------------------------------------
Sat, Apr 24, 2010, 9:20 am IST
நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், நாளை காலை 9.22 முதல் 9.58 மணிக... [மேலும்...]
-----------------------------------------------------------
Fri, Apr 23, 2010, 7:00 pm IST
கூடங்குளம் அணுமின் உற்பத்திக்கான எரிபொருள் செலுத்தும்பணி துவங்கியது
திருநெல்வேலி : கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அணுமின் உற்பத்திக்கான மாதிரி எரிபொருளĮ... [மேலும்...]
-----------------------------------------------------------
Thu, Apr 22, 2010,10:20 am IST
டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன் : டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 21, 2010, 5:40 pm IST
2010ல் இந்திய பொருளாதாரம் 8.75% வளர்ச்சியடையும் ஐ.எம்.எப் அறிவிப்பு
வாஷிங்டன் : 2010ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8.75 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று ஐ.எம்.எப்., (இன்டர்நேஷனல் மானிட்டரி பன்ட்) தெரிவித... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed,Apr 21, 2010, 10:50 am IST
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
சிங்கப்பூர்: கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளது. மே டெலிவரிக்கான, நியூயார்க் மெயின் கான்டிராக்ட் கச்சா எண்ணெய் விலை Ī... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 21, 2010, 9:30 am IST
நேபாளத்திற்கு 129 மில்லியன் அமெரிக்க டாலர்: உலக வங்கி வழங்கியது
வாஷிங்டன்: நேபாளத்திற்கு 129 மில்லியன் அமெரிக்க டாலர் அளிக்கப் படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கி வெள... [மேலும்...]
-----------------------------------------------------------
Wed, Apr 21, 2010, 9:25 am IST
பாகிஸ்தானில் 27ம் தேதி சானியா-சோயப் திருமண வரவேற்பு
லாகூர்: சானியா-சோயப் மாலிக்கின் திருமண வரவேற்பு, லாகூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் வரும் 27ம் தேதி நடக்கிறது. இது குறித்&... [மேலும்...]
-----------------------------------------------------------
Tue, Apr 20, 2010, 3:35 pm IST
தன் மீதான குற்றசாட்டு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்
புதுடெல்லி : ஐ.பி.எல். கொச்சி அணி ஏல விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய சசி தரூர் தனது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்&... [மேலும்...]
-----------------------------------------------------------
Tue,Apr 20, 2010, 11:25 am IST
ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு
பெர்த் : ஆஸ்திரேலியாவில் தங்க சுரங்கங்கள் நிறைந்த பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பத&... [மேலும்...]
-----------------------------------------------------------
Tue,Apr 20, 2010, 11:00 am IST
ஆசிய சந்தையில்‌ கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு
சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிரித்துள்ளது . நியூயார்க் மெயின் கான்‌ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் மே... [மேலும்...]
-----------------------------------------------------------
Tue,Apr 20, 2010, 10:45 am IST
சீன பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு
பீஜிங் : சீனாவில் திபெத்திய பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பூகம்பம் ஏற்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,039 ஆக உயī... [மேலும்...]
-----------------------------------------------------------
Tue, Apr 20, 2010, 9:00 am IST
பயங்கரவாத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வெற்றி பெற வேண்டும் : ஜனாதிபதி
புனே:'மனித நேயத்தின் மிகப் பெரிய எதிரி, பயங்கரவாதம். அப்பாவி மக்களைக் குறி வைத்துத் தாக்கும் சக்திகள் மீது கடும் நடவடிக்கை ... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 19, 2010, 5:35 pm IST
பயங்கரவாதி ஹெட்லியை விசாரிக்க அனுமதி அளிப்பது குறித்த ஆலோசனை : அமெரிக்க தூதர்
புதுடில்லி : மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஹெட்லியிடம் இந்தியா நேரடி விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தது.... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 19, 2010, 5:15 pm IST
ஐ.பி.எல்., நிர்வாகத்தின் நிதிநிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்
புதுடில்லி : ஐ.பி.எல்., நிர்வாகத்தின் நிதிநிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முக... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 19, 2010, 9:40 am IST
ஐ.பி.எல்., சர்ச்சையில் சிக்கிய சசிதரூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்
புதுடில்லி : ஐ.பி.எல்., சர்ச்சையில் சிக்கிய மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசிதரூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்... [மேலும்...]
-----------------------------------------------------------
Mon, Apr 19, 2010, 9:35 am IST
ஆற்றில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி
சென்னை : தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரī... [மேலும்...]
-----------------------------------------------------------
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution