| |
| குழந்தைகளின் படிப்புத் திறனை வெளிப்படுத்தும் செயல்பாடு! | | |  | | | குழந்தைகளின் செயல்பாடுகளில் இருந்து அவர்களின் படிப்புத் திறன் தெரிந்து விடும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நர்சரி பள்ளிகளில் சேருவதற்கு முன்பே குழந்தைகளின் அறிந்து கொள்ளும் திறன், ஒலிகளை உணர்ந்து செயல்படுத்து, விழிப்புணர்வு, பெயர்களை கேட்டறிதல் போன்ற குணங்கள் சோதிக்கப்பட்டு இந்த முடிவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
குழந்தைகள் அகரவரிசை எழுத்துகளை அறிந்து கொள்ளுதல், மிக விரைந்து ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுதல் போன்றவை மூலம் அவர்களின் கிரகிக்கும் திறன் வெளிப்படுவதாகவும், இதன் மூலம் குழந்தைகளின் படிப்பு ஆற்றலை உணர்ந்து கொள்ளலாம் என்றும் அவர்களின் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. |
|
|
|
|