முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
 
சாந்தையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 26.01.2010 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
 
 
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சின்னம்மா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இரத்தினமோளின் அன்புக்கணவரும், சுகந்தினியின் பாசமிகு தந்தையும், சுகந்தனின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விசையம்மா, கனகசபை, நல்லம்மா(இலங்கை), ஏகாம்பேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற ராமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சொர்ணம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், ஆராட்சி மற்றும் சிவப்பிரகாசம்(கனடா), காலஞ்சென்ற சந்திரசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

சந்துஷனின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.01.2010 புதன்கிழமை அன்று திருகோணமலையில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகந்தினி சுகந்தன் — கனடா
தொலைபேசி: +14162835202
ஏகாம்பேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94262223224
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution