| |
| சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி சிவசுப்பிரமணியம் அவர்கள் 24.01.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் காலமானார். | | |  | | | அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் சிவசுப்பிரமணியம்(சின்னமணி) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(கொழும்பு), சுகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தேவகுமார், விஜயகுமார்(சங்கரத்தை - இலங்கை), சூரியகுமார்(இலண்டன்), காலஞ்சென்ற சாந்தகுமாரி, நந்தகுமார்(இலண்டன்), வசந்தகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகநந்தினி(கொழும்பு), பாலகுமாரி(பிரான்ஸ்), பாமினி(சங்கரத்தை), பவானிதேவி(இலண்டன்), சத்தியகலா(வாணி - இலண்டன்), கிருபானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்சுமிதேவி, காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேசவன், வைஷ்ணவி(கொழும்பு), தினேஷ், சந்தோஷ், கபிலாஷ்(பிரான்ஸ்), டிவைனியா, அபினியா, கரிகரன்(சங்கரத்தை), பிரவீணன், ஆஷா(இலண்டன்), சரணியா, சரவணன்(இலண்டன்), மனோஜன், வைஷாலி, பிரதீன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இலண்டனில் நடைபெறும் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சி. சிவகுமார் — இலங்கை
தொலைபேசி: +94112361115
சி. சுகுமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33177997588
சி. விஜயகுமார் — இலங்கை
தொலைபேசி: +94213737346
சி. சூரியகுமார் — பிரித்தானியா
தொலைபேசி: +442085039322
செல்லிடப்பேசி: +447958225632
சி. நந்தகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447854115742
கிருபா வசந்தி — ஜெர்மனி
தொலைபேசி: +49551782382 |
|
|
|
|