| |
| யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி 3ம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி பரம்சோதிராஜா அவர்கள் 24.01.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் | | |  | | | அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பூரணம் அவர்களின் அன்பு மகளும்,
நாகேந்திரன்(நோர்வே), இந்திராணி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திரு. பரம்சோதிராஜா(இலங்கை) அவர்களின் அன்புமனைவியும்,
தனேசன்(பிரான்ஸ்), மனோஜன்(ரஸ்யா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
திருமதி. இராஜி நாகேந்திரன்(நோர்வே), திரு. திருநாவுக்கரசு(லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனனி(இந்தியா) அவர்களின் பெரியம்மாவும், பூரணி(நோர்வே) அவர்களின் பெரியமாமியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் திருச்சி இந்தியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்
நாகேந்திரன் குடும்பத்தினர் - நோர்வே.
தொடர்புகளுக்கு
- — நோர்வே
தொலைபேசி: +4721392780
செல்லிடப்பேசி: +4794188270
- — இந்தியா
தொலைபேசி: +914312435402
- — ரஷ்யா
தொலைபேசி: +79207012120
- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33667979532 |
|
|
|
|