முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
 
புதுக்கவிதை -மு.குருநாதன்
 
 
மழைத்துளி தாங்கிய
மரக்கிளையை என்மீது
உலுக்கி விட்டு குதூகலிக்கிறாய் !
நடுங்கவில்லை நான் !
உன் புன்னகை தவிர
வேறெதிலும் இல்லை
குளிர்ச்சி !
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution