முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
 
கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட கமலாதேவி தியாகராஜா அவர்கள் 09-03-2010 செவ்வாய்க்கிழமை அன்று கொக்குவிலில் காலமானார்
 
 
அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி. கந்தையா அவர்களின் மகளும்,காலஞ்சென்ற திரு.திருமதி. இளையதம்பி அவர்களின் மருமகளும்,

தியாகராஜா(ஓய்வுபெற்ற ஓவசியர்) அவர்களின் அன்புமனைவியும்,

நளாயினி(ஜமுனா - இலங்கை), மாலினி(மொன்றியால்), நந்தினி(இலங்கை), வசீதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருஸ்ணதாசன்(பிரான்ஸ்), சுரேஷ்வரன்(மொன்றியால்), செல்வக்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புமாமியாரும்,

காலஞ்சென்ற இராசம்மா, காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற கனகம்மா, கந்தப்பிள்ளை(லண்டன் - இளைப்பாறிய ஆசிரியர் யாழ். இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரங்கவி(இலங்கை),கேஷாயி(இலங்கை), அபினா(மொன்றியால்), அஞ்சனா(மொன்றியால்), அட்சயன(இலங்கை) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-03-2010 புதன்கிழமை அன்று கொக்குவிலில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜமுனா,நந்தா — இலங்கை
தொலைபேசி: +94213214432
வசீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958277260
மாலா — கனடா
தொலைபேசி: +15147359763
கிருஸ்ணதாசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148299853
 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution