| Sun, May 9, 2010, 2:24 am IST |
| 19 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்: சோமாலியா கொள்ளையர்கள் அட்டூழியம் |
| ரசாயன பொருட்களை ஏற்றிக் கொண்டு கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தது. அதில் 19 இந்தியர்கள் ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sun, May 9, 2010, 1:37pm IST |
| இந்தோனேஷியாவில் நில நடுக்கம் : இலங்கைக்குப் பாதிப்பில்லை _ |
| இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ராவில் இன்று காலை 7.4 ரிச்டர் அளவில் புவி அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கைகு இதனால் எவ்வ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sun, May 9, 2010, 1:43 pm IST |
| ஒகேனக்கல் திட்டம்: கருணாநிதி - எதியூரப்பா சென்னையில் பேச்சு |
| பெங்களூர்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக வரும் ஜூன் 15ம் தேதிக்குள் தமிழக முதல்வர் கருணாநிதி யும், கர்நாடக முத... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010, 3:25 pm IST |
| சார்க் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் - கிலானி சந்திப்பு |
| புதுடில்லி : வருகிற 28, 29 தேதிகளில் பூட்டான் நாட்டில் சார்க் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டின் போது பிரதமர் மன்மோகன்ச... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon,Apr 26, 2010, 11:15 am IST |
| மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது |
| மதுரை : மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. எராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 26, 2010, 9:35 am IST |
| ஐ.பி.எல். கிரிக்கெட் தலைவர் பதவி: லலித் மோடி சஸ்பெண்டு |
| மும்பை : ஐ.பி.எல்.கிரிக்கெட் தலைவராக இருந்து வந்து லலித் மோடி நேற்று இரவு சஸ்பெண்டு செய்யப்பட்டார். மும்பையில் ஐ.பி.எல். கிரிக... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sat, Apr 24, 2010, 3:05 pm IST |
| ஒருநபர் குழு தனது அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது : முதல்-அமைச்சர் |
| சென்னை : அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ள ஊதிய விகிதங்களின் முரண்பாடுக... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sat, Apr 24, 2010,11:55 am IST |
| ஈராக்கில் தலைவர்கள் கொலைக்கு பழிக்கு பழி: தீவிரவாதிகள் குண்டு வெடிப்பில் 69 பேர் பலி |
| பாக்தாத் : ஈராக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலை வர்கள் 2 பேரை அமெரிக்க மற்றும் ஈ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sat, Apr 24, 2010,10:05 am IST |
| ஐ.பி.எல். கிரிக்கெட் ஊழல் பற்றி மன்மோகன்சிங் - சோனியா அவசர ஆலோசனை |
| தொழில் அதிபர் லலித் மோடியை தலைவராக கொண்ட ஐ.பி.எல். அமைப்பு (இந்தியன் பிரீமியர் லீக்) 3-வது ஆண்டாக இந்தியாவில் கிரிக்கெட் போட்ட... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Sat, Apr 24, 2010, 9:20 am IST |
| நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் |
| மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், நாளை காலை 9.22 முதல் 9.58 மணிக... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Fri, Apr 23, 2010, 7:00 pm IST |
| கூடங்குளம் அணுமின் உற்பத்திக்கான எரிபொருள் செலுத்தும்பணி துவங்கியது |
| திருநெல்வேலி : கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அணுமின் உற்பத்திக்கான மாதிரி எரிபொருளĮ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Thu, Apr 22, 2010,10:20 am IST |
| டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி அமெரிக்கா எச்சரிக்கை |
| வாஷிங்டன் : டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Wed, Apr 21, 2010, 5:40 pm IST |
| 2010ல் இந்திய பொருளாதாரம் 8.75% வளர்ச்சியடையும் ஐ.எம்.எப் அறிவிப்பு |
| வாஷிங்டன் : 2010ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8.75 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று ஐ.எம்.எப்., (இன்டர்நேஷனல் மானிட்டரி பன்ட்) தெரிவித... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Wed,Apr 21, 2010, 10:50 am IST |
| ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு |
| சிங்கப்பூர்: கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளது. மே டெலிவரிக்கான, நியூயார்க் மெயின் கான்டிராக்ட் கச்சா எண்ணெய் விலை Ī... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Wed, Apr 21, 2010, 9:30 am IST |
| நேபாளத்திற்கு 129 மில்லியன் அமெரிக்க டாலர்: உலக வங்கி வழங்கியது |
| வாஷிங்டன்: நேபாளத்திற்கு 129 மில்லியன் அமெரிக்க டாலர் அளிக்கப் படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கி வெள... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Wed, Apr 21, 2010, 9:25 am IST |
| பாகிஸ்தானில் 27ம் தேதி சானியா-சோயப் திருமண வரவேற்பு |
| லாகூர்: சானியா-சோயப் மாலிக்கின் திருமண வரவேற்பு, லாகூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் வரும் 27ம் தேதி நடக்கிறது. இது குறித்&... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Tue, Apr 20, 2010, 3:35 pm IST |
| தன் மீதான குற்றசாட்டு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் |
| புதுடெல்லி : ஐ.பி.எல். கொச்சி அணி ஏல விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய சசி தரூர் தனது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்&... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Tue,Apr 20, 2010, 11:25 am IST |
| ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு |
| பெர்த் : ஆஸ்திரேலியாவில் தங்க சுரங்கங்கள் நிறைந்த பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பத&... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Tue,Apr 20, 2010, 11:00 am IST |
| ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு |
| சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிரித்துள்ளது . நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் மே... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Tue,Apr 20, 2010, 10:45 am IST |
| சீன பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு |
| பீஜிங் : சீனாவில் திபெத்திய பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பூகம்பம் ஏற்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,039 ஆக உயī... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Tue, Apr 20, 2010, 9:00 am IST |
| பயங்கரவாத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வெற்றி பெற வேண்டும் : ஜனாதிபதி |
| புனே:'மனித நேயத்தின் மிகப் பெரிய எதிரி, பயங்கரவாதம். அப்பாவி மக்களைக் குறி வைத்துத் தாக்கும் சக்திகள் மீது கடும் நடவடிக்கை ... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 19, 2010, 5:35 pm IST |
| பயங்கரவாதி ஹெட்லியை விசாரிக்க அனுமதி அளிப்பது குறித்த ஆலோசனை : அமெரிக்க தூதர் |
| புதுடில்லி : மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஹெட்லியிடம் இந்தியா நேரடி விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தது.... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 19, 2010, 5:15 pm IST |
| ஐ.பி.எல்., நிர்வாகத்தின் நிதிநிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் |
| புதுடில்லி : ஐ.பி.எல்., நிர்வாகத்தின் நிதிநிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முக... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 19, 2010, 9:40 am IST |
| ஐ.பி.எல்., சர்ச்சையில் சிக்கிய சசிதரூர் தனது பதவியை ராஜினாமா செய்தார் |
| புதுடில்லி : ஐ.பி.எல்., சர்ச்சையில் சிக்கிய மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசிதரூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |
| Mon, Apr 19, 2010, 9:35 am IST |
| ஆற்றில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி |
| சென்னை : தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரī... [மேலும்...] | |
| ----------------------------------------------------------- |